அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் திடீர் தீர்மானம்

Mayoorikka
3 years ago
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் திடீர் தீர்மானம்

அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர்.

இவர்கள், தலதா மாளிகைக்குச் சென்று மாகாநாயக்கர்களிடம் அவர்கள் ஆசி பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தமது கட்சியின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!