வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி

#Covid 19
Prasu
4 years ago
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். 

ஜனாதிபதி ஜோ பைடன் பிரேசில் மற்றும் வார்சாவிற்கு  புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4