பெரும்தொகை பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர்

Nila
4 years ago
பெரும்தொகை பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர்

ரஷ்யா மீது பொருளாதார தடை மேற்கொள்ளப்பட்டுள்ள வேளையில், சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் உள்ள ரகசிய வங்கி கணக்குகளில் சுமார் 213 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ரஷ்ய நாட்டவர்கள் பதுக்கி வைத்திருப்பார்கள் என்று வல்லுநர்கள் தெரிவிக்கினறனர்.

சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்பு 150 பில்லியனுக்கும் 200 பில்லியன் சுவிஸ் பிரான்க் வரை ரகசிய வங்கி கணக்குகளில் வைத்திருப்பார்கள் என்று மதிப்பிட்டு உள்ளது.

இவ்வாறு ரஷ்யர்கள் பெரும் தொகையான பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைத்திருப்பதற்கு சுவிஸ் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4