இளையராஜாவுடன் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இசையமைப்பாளர் இளையராஜாவும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து ராக் வித் ராஜா இசைக்கச்சேரியில் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை வெளிப்படுத்தும் வகையில், தேவி ஸ்ரீ பிரசாத் ‘எனது கனவு நனவாகப் போகிறது’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா ‘உன்னை மேடையில் சந்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்
குறித்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



