மத்திய வங்கி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்!

#Gotabaya Rajapaksa
Mayoorikka
3 years ago
மத்திய வங்கி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்!

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு கூறப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!