சுவிஸிலிருந்து உக்ரைனுக்கு மருந்துகளையும் உணவுப்பொருட்களையும் கொண்டு சென்ற பார ஊர்தி உக்ரைனை அடைந்தது
#Ukraine
Prasu
3 years ago
ரஷ்ய தாக்குதலால் பேரழிவிற்குள்ளான உக்ரைன் குடிமக்களுக்கு உதவும் வகையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் டிரக் ஒன்று உக்ரைனை வந்தடைந்தது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு மருத்துவ உபகரணங்கள், ராணுவ உபகரணங்கள், நிதி உதவி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குகின்றன.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC) வழியாக ஹங்கேரியில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 30 டிரக்குகள் ருமேனியாவின் பகுதியில் உள்ள உக்ரைன் எல்லையை வந்தடைந்தன.