டீசல் தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

Mayoorikka
3 years ago
டீசல் தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

மேலதிகமாக கான்களில் டீசலை நிரப்புவதை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்தியங்களுக்கான நிர்வாக முகாமையாளர் மஹேஷ் அலவத்த தெரிவித்துள்ளார்.

இதன்படி சட்டத்திற்கு முரணாக செயற்படும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் போதுமானனவு டீசல் காணப்படுவதாகவும் 38,300 மெற்றிக் டொன் நிறையுடைய டீசல் அடங்கிய கப்பலிலிருந்து டீசல் பெறப்பட்டு வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்தியங்களுக்கான நிர்வாக முகாமையாளர் மஹேஷ் அலவத்த தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!