இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் சீமெந்தின் விலை அதிகரிப்பு!
#government
#prices
Reha
3 years ago

இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்றின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்று 1,850 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



