ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் அனுப்பப்பட வேண்டும் - மத்திய வங்கி
#SriLanka
#Central Bank
#Export
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை கொள்வனவு செய்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.



