சடுதியாக அதிகரிக்கும் எரிவாயு விலை?

Mayoorikka
3 years ago
சடுதியாக அதிகரிக்கும் எரிவாயு விலை?

சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை, 835 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், எரிவாயு கொள்கலன் விலையை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது லிட்ரோ நிறுவன வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று, 2,700 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.

இந்த நிலையில், 835 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டால், சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 3,535 ரூபாவாக உயர்வடையும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!