அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க தீர்மானம்!
Prabha Praneetha
3 years ago
.jpg)
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்கு முன்பு பாடசாலை மாணவர்கள் எவ்வாறு பாடசாலைக்கு வருகை தந்தனரோ அதே போல எதிர்வரும் 14ஆம் திகதியிலிருந்து மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



