பஸ் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள விசேட கோரிக்கை

Mayoorikka
3 years ago
பஸ் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள விசேட கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பஸ் உரிமையாளர்கள் கவனம் செலுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை தவிர்க்க முடியாத வகையில் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விபரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!