ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் சிம்புவா? தனது வாழ்க்கையை படமாக்குகிறாரா?
Reha
3 years ago

ரஜினியின் மகள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் ஹூரோவாக சிம்புவை நடிக்க வைக்க முடிவு எடுத்து இருக்கிறார். ஏனென்றால் தொழில் ரீதியாக தனுஷை பின்னுக்கு தள்ள சிம்பு காத்து கொண்டிருக்கிறார்.
மேலும் சிம்பு, ஐஸ்வர்யா காதலித்து பிரிந்த தகவல்கள் எல்லாம் ஏற்கனவே தெரிந்தது தான். பழைய காதலனை வைத்தே இனி ஐஸ்வர்யா ஆட்டத்தை ஆரம்பிப்பார் என நெட்டிசன்களும் கருத்து கூறி வருகின்றனர். இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிமே வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.



