சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவைகள் நிறுத்திவைப்பு:விசா மற்றும் மாஸ்டர் கார்டு

Keerthi
4 years ago
சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவைகள் நிறுத்திவைப்பு:விசா மற்றும் மாஸ்டர் கார்டு

உக்ரைனை தாக்கும் ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டிற்கு வழங்கி வரும் தங்கள் சேவைகளை நிறுத்திவைப்பதாக சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை தெரிவித்துள்ளன.

இதையடுத்து ரஷ்ய வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயல்படாது என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டு நிறுவனங்களின் அறிவிப்பால் தங்கள் நாட்டு அரசு வங்கியின் வாடிக்கையாளர் சேவைகள் எவ்விதத்திலும் பாதிக்காது என ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4