வாயில் சிகரெட்டுடன் கண்ணிவெடியை சர்வசாதாரணமாக அகற்றி வீசிய உக்ரேனிய நபர்(வீடியோ)

#Russia #Ukraine
Prasu
3 years ago
வாயில் சிகரெட்டுடன் கண்ணிவெடியை சர்வசாதாரணமாக அகற்றி வீசிய உக்ரேனிய நபர்(வீடியோ)

உக்ரைனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில், உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தைரியமான மனப்பான்மையை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், ஒரு அச்சமற்ற உக்ரேனிய மனிதர் சிகரெட் புகைத்தபடி,  ஒரு பாலத்திலிருந்து கண்ணிவெடியை தன் கைகளால் அகற்றி வீசியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அந்த தைரியசாலி நபர் உக்ரைனின் பெர்டியன்ஸ்க் பகுதியில் சாலையில் கிடந்த கண்ணிவெடியை, வெடிகுண்டு நிபுணர்கள் வரும் வரை காத்திருக்காமல் அவர் அந்த அபாய வெடி பொருளை கையில் ஏந்தி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் ஸ்டைலாக வாயில் சிகரெட் வைத்தபடி புகைப்பிடித்துக் கொண்டே வெடியை தூக்கி சென்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!