சீன ஆதிக்கம் பற்றியும் இலங்கை பற்றிய ஐநாவின் செயற்பாடுகள் பற்றியும் சுவிஸ் தமிழர் செயற்பாட்டு அமைப்பினால் கண்காட்சி

Reha
4 years ago
சீன ஆதிக்கம் பற்றியும் இலங்கை பற்றிய ஐநாவின் செயற்பாடுகள் பற்றியும் சுவிஸ் தமிழர் செயற்பாட்டு அமைப்பினால் கண்காட்சி

சுவிஸ் தமிழர் செயற்பாட்டு அமைப்பினால் சனி 26-02-2022, ஞாயிறு27-02-2022 ஆகிய இரு தினங்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி  நடைபெற இருக்கின்றது. இலங்கையில் தற்போதைய சீன ஆதிக்கம் பற்றியும் இலங்கை பற்றிய ஐநாவின் செயற்பாடுகள் பற்றியும் இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கின்றது. 

நடைபெறும் இடம் - தமிழ்மன்றம் Luzernstrasse  127, 6004  Luzern

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4