உக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றச்சாட்டு!

Reha
4 years ago
உக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றச்சாட்டு!

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக அமெரிக்கா யுக்ரைனுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அணு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றின் எடை 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாகும் என ஹுவா சுனிங் தெரிவித்துள்ளார்.

யுத்தத்துக்கான அனைத்து அழைப்புகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் அதேவேளை, பதற்றத்தை குறைக்க சீனா முயற்சிகளை எடுக்கும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ரஷ்யாவுடன் சீனா நட்புறவைப் பேணுகின்ற போதிலும், அந்த நட்பு ரஷ்யாவிற்கும் யுக்ரைனுக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4