தேன்கூடுகள் திருடுபோகாமல் இருக்க தொழில்நுற்பத்தை பயன்படுத்தி ஜிபிஎஸ் கருவிகள்

Prasu
3 years ago
தேன்கூடுகள் திருடுபோகாமல்  இருக்க தொழில்நுற்பத்தை பயன்படுத்தி  ஜிபிஎஸ் கருவிகள்

தேன்கூடுகள் திருடு போவதை தடுப்பதற்காக ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்தப்படும் என அமெரிக்கா தேன்கூடு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தேன்கூடுகள் அடிக்கடி திருடு போவதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து இந்த திருட்டை தடுக்க நவீன தொழில்நுட்பமான ஜிபிஎஸ் பயன்படும் கருவிகளை தேன்கூடு உரிமையாளர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்

வாடகைக்கு விடப்படும் தேன்கூடுகள் திருடு போவதால் உரிமையாளர்கள் இந்த நூதன முயற்சி எடுத்துள்ளனர்.இதன்மூலம் தேன்கூடு தேன்கூடு திருடு போனால் உடனடியாக ஜிபிஎஸ் மூலம் தெரியவரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!