உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த சுவீடன் பிரஜைகள்!
Reha
3 years ago

உக்ரைனுக்கு ஆதரவாக சுவீடன் பிரயைகள் உக்ரைன் கோடியை தங்கள் வீட்டுக்கு முன்னால் நாட்டி தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்கள். ஒட்டுமொத்தமான சுவீடன் அரசாங்கமும் மக்களும் உக்ரைனுக்கு ஆதரவாக உக்ரைன் கோடியை தங்கள் வீட்டுக்கு முன்னால் நாட்டி தமது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



