ஸ்வீடனில் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 4-ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

Keerthi
4 years ago
ஸ்வீடனில் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 4-ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

ஸ்வீடனில் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 4-ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் குழுவின் தலைவா் ஆண்டா் டெக்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

80 வயதுக்கு மேற்பட்டவா்கள், முதியோா் பராமரிப்பு மையங்களில் இருப்பவா்கள் மற்றும் வீடுகளிலேயே மருத்துவப் பராமரிப்பில் இருப்போருக்கு 4-ஆவது தவணை செலுத்துவது கொரோனாவிடமிருந்து அவா்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4