இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 08-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 08-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-துணிவு

சோகங்கள் நமக்கு
சொந்தமானது அல்ல.
அதை
தக்கவைத்துக் கொள்வதும்
தகர்த்தெறிவதும்
அவரவர்
துணிவில் தான்
இருக்கிறது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தேவை

நாமும் இந்த குடையும்
ஒன்னு தான்....
பல நேரங்களில்....
நாம் தேவை என்றால்
நம்மை துாக்கி பிடிப்பார்கள்.
இல்லை என்றால்
ஒரு ஓரமாக
ஒதுக்கி வைப்பார்கள்....

பொன்மொழி - 03 -

தலைப்பு:-மரியாதை

உண்மையை மட்டும்
பேசுங்கள்....
அது
உங்கள் மேல் உள்ள
மரியாதையை
பாதுகாக்கும்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்வு

இன்றிலிருந்து உன் வாழ்வில்
என் அற்புத செயல்களை
நிகழ்த்த போகிறேன்....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-சுயமரியாதை

எவ்வளவு தான் அனுசரித்து
போனாலும் நமக்கு என்று ஒரு
சுயமரியாதை உண்டு.
அதை யாருக்காகவும் 
எதற்காகவும் விட்டு
கொடுக்க கூடாது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4