பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுக்கு கொவிட் தொற்று உறுதி

#Covid 19
Prasu
3 years ago
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுக்கு கொவிட்  தொற்று உறுதி

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!