2021 இங்கிலாந்து அழகிப்போட்டியின் வெற்றியாளரான Evanjelin Elchmanar நாளை இலங்கை விஜயம்
Prasu
3 years ago

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அழகிப்போட்டி வெற்றியாளரான Evanjelin Elchmanar நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTA) அவர் நாட்டில் பல சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
Evanjelin Elchmanar இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண்.
Evanjelin Elchmanar இலங்கை தம்பதியருக்கு பிரான்சில் பிறந்து தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.



