சிறுமியின் உயிரைப் பறித்த பாதுகாப்பற்ற கதவு

Prathees
3 years ago
சிறுமியின் உயிரைப் பறித்த பாதுகாப்பற்ற கதவு

வாயில் கதவொன்று உடல் மீது இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று (29) காலை ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு தனது தாயுடன் சென்றுள்ளார்.

தாய் வாயிலை திறக்கச் சென்ற போது அது சிறுமியின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சிறுமி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தம்புத்தேகமஇ முசல்பிட்டியஇ பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!