குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து வரத்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.