ரொஷான் மஹாநாம பதவி விலகினார்

#Resign
Prathees
3 years ago
ரொஷான் மஹாநாம பதவி விலகினார்

விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ரொஷான் மஹாநாமஇ இனி அந்தக் குழுவுடன் இணைந்து செயற்படப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!