16.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
16.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: குடும்பத்தினர் உங்கள் மீது அதிகமாக அன்பு, பாசம் காட்டுவர்.
பரணி: தொழில் வளர்ச்சி கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
கார்த்திகை 1: குடும்பத்தினர் இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: செய்ய நினைத்ததை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
ரோகிணி: நீங்கள் தீட்டிய திட்டங்கள் நிறைவு பெறும். வாழ்வு சிறக்கும்.
மிருகசீரிடம் 1,2: பல நாளாக செய்ய நினைத்த ஒரு செயலை முடிப்பீர்கள்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: நேர்மறை சிந்தனைகள் காரணமாக மனம் தெளிவாகும்.
திருவாதிரை: பகை மறந்து செயல்படுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: மற்றவர்களை வென்று முன்னேறும் துணிச்சல் வரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: விரயங்கள் கூடும். விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.
பூசம்: எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை செய்த பிறகே சரியாக வரும்.
ஆயில்யம்: ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் அமைதி உண்டு.

சிம்மம்: 
மகம்: தடைப்பட்டு வந்த விஷயம் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
பூரம்: சுபச்செலவுகள் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
உத்திரம் 1: பயன்மிக்க புதுப்பொருள் ஒன்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: மறதி காரணமாக சிறு சிறு தொல்லைகளை சந்திப்பீர்கள்.
அஸ்தம்: முன்னேற்றத்துக்கான முயற்சி சற்றே தாமதமாகப் பலன் தரும்.
சித்திரை 1,2 :மன உறுதியால் நினைத்த விஷயத்தை செய்து முடிப்பீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: சாதுர்யமாக செயல்பட்டு அக்கம்பக்கத்தினரிடம் பாராட்டு பெறுவீர்கள்.
சுவாதி: பெரியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி அவர்களது அன்பை பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: பணியிடத்தில் இருந்த தொல்லை தீரும். சுபச்செலவு உண்டு.

விருச்சிகம்: 
விசாகம் 4: கடந்த இரண்டு நாட்களை விட மனதில் தெளிவு கூடும்.
அனுஷம்: எதையும் நன்கு யோசித்த பிறகு செய்வது நல்லது.
கேட்டை: கவனமாக எதையும் செய்வோருக்கு நன்மை உண்டு.

தனுசு: 
மூலம்: மற்றவர் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
பூராடம்: நீங்கள் நடந்து கொள்வதைப் பொருத்து தாயின் ஆதரவு இருக்கும்.
உத்திராடம் 1: உங்களின் நிதானப்போக்கால் வேலைப்பளு அதிகரிக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னை தீரும்.
திருவோணம்: குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆரோக்கியம் சிறக்கும்.
அவிட்டம் 1,2: மனதில் தன்னம்பிக்கை கூடும். உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பர்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: குழந்தைகளுக்கு உங்கள் மீது பாசமும், நேசமும் அதிகரிக்கும்.
சதயம்: நீண்ட நாளைய கனவுகளை இன்று நனவாக்கிக் கொள்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: நண்பர்களுக்கு உதவி செய்து அவர்களை நெகிழ வைப்பீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: புதிய வாகனம் வாங்கும் முயற்சி இன்று நிறைவேறும்.
உத்திரட்டாதி: மேலதிகாரிகள் உங்கள் திறமைக்குத் தக்க உயர்வு தருவர்.
ரேவதி: பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சி வெற்றி தரும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4