இந்த சிறுமியைக் கண்டீர்களா?

Prathees
3 years ago
 இந்த சிறுமியைக் கண்டீர்களா?

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவின்ன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த 15 வயதான சிறுமிஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இதுவரையிலும் கிடைக்கவில்லையெனத் தெரிவித்த மஹரகம பொலிஸார், சிறுமியை கண்டுப்பிடிப்பதற்காக,பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பெயர்: தேஹா கௌமதி ஹேரத்

வயது: 15 வயது

உயரம்: 05 அடிஇ 03 அங்குலம் (தலைமுடியை நேராக இழுத்து பின்னியிருப்பார்)

இறுதியாக அணிந்திருந்த ஆடை: பச்சை நிறத்திலான ரி சேர்ட், கறுப்பு நிறத்திலான நீள காற்சட்டை

சிறுமி தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கீழ் கண்ட இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மஹரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591645, மஹரகம பொலிஸ் நிலையம் 0112850222, 0112850700.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!