பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!
                                                        #Health
                                                    
                                            
                                    Mugunthan Mugunthan
                                    
                            
                                        3 years ago
                                    
                                *  வெந்தயம்.    -  250gm
*  ஓமம்               -  100gm
*  கருஞ்சீரகம்  -  50gm
மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
- தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
 - தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.
 - இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
 - இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
 - இருதயம் சீராக இயங்குகிறது.
 - சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.
 - உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.
 - எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.
 - ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.
 - கண் பார்வை தெளிவடைகிறது.
 - நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.
 - மலச்சிக்கல் நீங்குகிறது.
 - நினைவாற்றல் மேம்படுகிறது.
 - கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
 - பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.
 - மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.
 - ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.
 - நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.
 - இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது
 
மேலும் ஆரோக்கிய தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.