ரூபவாஹினி தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே ராஜினாமா

#SriLanka
Prathees
3 years ago
ரூபவாஹினி தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே ராஜினாமா

தேசிய தொலைக்காட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே ராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரெஜினோல்ட் குரே பதவியை ராஜினாமா செய்வதாக ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!