எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள அதிரடி மாற்றம்!

Mayoorikka
3 years ago
எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள அதிரடி மாற்றம்!

எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவிக்கு தற்போதைய காணி அமைச்சராக உள்ள எஸ்.எம்.சந்திரசேன   பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!