கொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களிலும் விறகு அடுப்பு

#Colombo
Prathees
3 years ago
கொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களிலும் விறகு அடுப்பு

கொழும்பில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல்களில் உணவு தயாரிப்பதற்கு விறகுகளை பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக காலிமுகத்திடலில்  உள்ள ஹோட்டல் உட்பட பல முன்னணி ஹோட்டல்கள் விறகுகளை கொண்டு சமைக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு இந்த தட்டுப்பாடு தொடரும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!