பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

#SriLanka
Nila
3 years ago
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

பாடசாலையின் அனைத்துத் தரங்களையும் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் அழைப்பதற்கு கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் இது அமுலாகின்றது. 

தரம் 1 முதல் 13 வரை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை இயல்புநிலையில் பேணுவதற்கு கல்வி அமைச்சு விடுத்திருந்த கோரிக்கைக்கு  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!