இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-01-2022

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 05-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பாதை

கடந்து வந்து பின்தான் புரிகிறது
இன்னும் அழகாய் வந்த பாதையை
கடந்திருக்கலாமோ என்று...
மீண்டும் நடக்க நினைக்கையில்
பயணம் முடிவடைந்து விடுகிறது...
நடக்கும்போதே அழகாய்
கடந்திடுவோம் நமக்கான
பாதைகளில்...

பொன்மொழி - 02 -

தலைப்பு:-நம்பிக்கை

நம்பிக்கையுள்ள
மனிதனுக்கு
எப்போதும்
ரோஜாதான்
கண்ணில் படும்..
முட்கள் இல்லை..

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

ஆசைப்படும் போது
கிடைப்பதில்லை.
கிடைக்கும் போது
ஆசை
இருப்பதில்லை.
இது
தான் வாழ்க்கை!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-அழுகை

வாழ்க்கை
அழுகையில் தொடங்கி
அழுகையில் முடிகிறது.
முதல் அழுகை
எப்படி வாழப்போகிறோம்
என்பதையும்
கடைசி அழுகை
எப்படி வாழ்ந்தோம்
என்பதையும் குறிக்கிறது!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தைரியம்

வாழ வேண்டும்
என்று நினைப்பவனுக்கு
எந்த விமர்சனத்தையும்
துாக்கி ஏறியும்
தைரியம் வர வேண்டும்

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதிலே கிலிக் செய்யுங்கள்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4