பெருந்தோட்ட மக்களுக்கான நிவாரணம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு

Prabha Praneetha
3 years ago
பெருந்தோட்ட மக்களுக்கான நிவாரணம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு

பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15kg  வழங்கப்படும் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதேவேளை 20 பேர்சர்ஸ்க்கு குறைவான விவசாய நிலங்களை கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!