12 ராசிகளும்... குணங்களும்...

Keerthi
4 years ago
12 ராசிகளும்... குணங்களும்...

நெருப்பு ராசிகள்-:-மேஷம்,சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். இவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.

நில ராசிகள்-:- ரிஷபம்,கன்னி,மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகள் . இவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்த மனத்துடன், ஒழுக்கத்துடன், பாசத்துடன் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.

காற்று ராசிகள்:--மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள். இவர்கள் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தற்பெருமையுடன் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.

நீர் ராசிகள்-:-கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்.இவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். எப்பொழுதும் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4