திரு சங்கீத் கிரிதரன்

Nila
2 years ago
திரு சங்கீத் கிரிதரன்

பிரித்தானியா Milton Keynes ஐ பிறப்பிடமாகவும், Milton Keynes, Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீத் கிரிதரன் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கிரிதரன் நவமாலா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

டிலக்சன், அபிஷேக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறில் ரட்ணராஜ் கிறேஷ் தம்பதிகள், நவரத்தினம் மாலினி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பகிரதன், பினித்தா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

முருகதாஸ்- கிரிசாந்தி, குகதாஸ்- கெற்றல், சிந்தியா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10.01.2022 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1:45 மணியளவில் Selborne Avenue Cemetery Bletchley, Milton Keynes MK3 5BJ, United Kingdom என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 கிரிதரன் +447427614568 
நவமாலா +447448663052 
குகன்  +447401414141
 பகிரதன்  +447748595679