மேஷ ராசிகாரர்கள் 2022 இல் வணங்கவேண்டிய தெய்வம் முருகன்.

Keerthi
4 years ago
மேஷ ராசிகாரர்கள் 2022 இல் வணங்கவேண்டிய தெய்வம் முருகன்.

மேஷ ராசிகாரர்கள் தெய்வம் முருகன். 
ஆம்… 
முருகனின் இந்த போட்டோவை உங்கள் மொபைல் போனில் எப்பொழுதும் நீங்கள் பார்க்ககூடியவாறு பதிவு செய்துகொள்ளுங்கள்.
எமது யூடூப்பை Subscribe செய்யுங்கள்: 

• மேஷ ராசிகாரர்கள் தெய்வம் முருகன். 
• அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் முதல் பாதம் வரை உள்ளவர்களுக்கு மேஷ ராசி இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதி. 
• செவ்வாய் பகவானின் அதிதேவதை முருகப்பெருமான். 
• அதனால், மேஷராசிக்காரர்கள் முருகப்பெருமானை முழு மூச்சாய் நம்பி வழிபட வேண்டியது அவசியம்.
• அருகில் உள்ள முருகன் கோவிலில் அடிக்கடி வழிபாடு செய்தாலே போதும்.
• முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் பழநிக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றிவைத்தும், மலர்கள் சமர்ப்பித்தும் பழநியாண்டவனை வழிபடவேண்டும்.
• பழநிக்குச் சென்று வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
• கூடுதலாக முருகப் பெருமானுக்கு நடைபெறும் விபூதி அபிஷேகத்தைத் தரிசித்து வழிபடுவதால் உங்கள் வினைகள் யாவும் தீர்ந்து போகும்.
• பழநிக்குச் செல்பவர்கள் போகரின் ஜீவசமாதியையும் தரிசித்து  வரலாம்.திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலும் இந்த ராசிக்காரர்கள் வழிபட உகந்த தலமாகும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4