கன்னி ராசிக்காரர்கள் 2022 இல் வணங்கவேண்டிய தெய்வம் நரசிம்மர்.
Keerthi
3 years ago

கன்னி ராசிக்காரர்கள் 2022 இல் வணங்கவேண்டிய தெய்வம் நரசிம்மர்.
எனவே இந்த சிவன் போட்டோவை உங்கள் மொபைல் போனில் எப்பொழுதும் நீங்கள் பார்க்ககூடியவாறு பதிவு செய்துகொள்ளுங்கள்.
பிடித்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.
எமது யூடூப்பை Subscribe செய்யுங்கள்:
- கன்னிக்கு கண்கண்ட தெய்வம் நரசிம்மம்.
- கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் வருகிறார்.
- உத்திரம் (2,3,4 பாதங்கள்), அஸ்தம், சித்திரை (1,2பாதங்கள்) ஆகிய 3 நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ராசியில் இடம்பெறுகின்றனர்.
- கன்னி ராசி, புதனுடைய அம்சம். கோபம், யுத்தம், சாந்தம் ஆகிய மூன்று குணங்களும் இந்த ராசிக்கு உண்டு.
- இந்த 3 குணங்களுக்கும் ஏற்ற கடவுளாக நரசிம்மர் விளங்குகிறார்.
- இந்த ராசிக்காரர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிரிக்குடியில் அருள்பாலிக்கும் அருள்மிகு நரசிம்மர் திருக்கோயிலில் உள்ள பிரகலாதவரதன் சன்னதியில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தயிர் சாதம், புளி சாதம் ஆகியவற்றை தானம் கொடுத்து அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் பெரும் பலன் கிடைக்கும் இது தவிர சென்னை கோயம்பேட்டில் உள்ள வைகுண்டவாசல் பெருமாள் கோயிலில் உள்ள நரசிம்மர் சன்னதியிலும் வழிபடலாம்.
சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்



