புகையிரதத்தில் மோதிய ஒருவர் பலி!

Prabha Praneetha
3 years ago
புகையிரதத்தில் மோதிய  ஒருவர் பலி!

வனவாசல புகையிரத கடவையில் வைத்து புகையிரதம் மோதியதில் கார் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!