தமிழ் நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள். - முதல்வர் ஆலோசனை
#India
#Tamil Nadu
#M. K. Stalin
Mugunthan Mugunthan
3 years ago

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா அதிகரிப்பதால் கூடுதல் கட்டுப்பாடு என்னென்ன விதிக்கலாம் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு அதிகாரிகள் மற்றும் மருத்துவதுறைகள் பங்குக



