நீராட சென்ற சிறுமிகள் உற்பட மூவர் மாயம்

Prasu
3 years ago
நீராட சென்ற சிறுமிகள் உற்பட மூவர் மாயம்

ஹங்வெல்ல, குமாரி எல்ல பிரதேசத்தில் குளிப்பதற்குச் சென்ற இரண்டு சிறுமிகளும் ஒரு யுவதியும் காணாமல் போயுள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகளும் 29 வயதுடைய பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (30) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!