அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

Prabha Praneetha
3 years ago
அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

 ஜனவரி 03ஆம் திகதி முதல் அனைத்து அரச துறை ஊழியர்களையும் கடமைக்காக திரும்ப அழைக்க பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சி தீர்மானித்துள்ளது.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்களென அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அறிவித்துள்ளாாா்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!