இன்றைய வானிலை அறிவிப்பு
Prabha Praneetha
4 years ago
நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இன்று சீரான காலநிலை நிலவுமென வளிமணடளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் காலையில் ஒருசில பிரதேசங்களில் பனி நிலை காணப்படும் என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இரவு அல்லது அதிகாலையில குளிருடனான காலநிலை நிலவும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகாலை பனி படலம் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.