LPL Final- நாணய சுழற்சியில் Jaffna Kings அணி வெற்றி
#Srilanka Cricket
Prasu
3 years ago

அம்பாந்தோட்டையில் இடம்பெறும் லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் ஜெப்னா கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட ஜெப்னா கிங்ஸ் அணி தீர்மானித்துள்ளது.
இறுதிப் போட்டி காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் மற்றும் ஜெப்னா கிங்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Galle Gladiators -
குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக, மொஹமட் ஹபீஸ், பானுகா ராஜபக்ச, சமித் பட்டேல், பென் டங்க், தனஞ்சய லக்ஷன், இசுரு உதான, புலின தரங்க, மொஹமட் அமீர், நுவான் துஷார
Jaffna Kings -
அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மானுல்லா குர்பாஸ், டாம் கோலர்-காட்மோர், திசர பெரேரா, ஷோயப் மாலிக், அஷான் ரந்திகா, வனிந்து ஹசரங்க, சதுரங்க டி சில்வா, ஜெய்டன் சீல்ஸ், சுரங்க லக்மால், மஹீஷ் தீக்ஷனா



