வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு! உயர்மட்ட கலந்துரையாடல்

#doctor
Mayoorikka
3 years ago
வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு! உயர்மட்ட கலந்துரையாடல்

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கான தீர்வு பெரும்பாலும் இன்றைய தினம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் வைத்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சு மட்டத்தில் இன்று கலந்துரையாடும் போது பெரும்பாலும் வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!