புகையிரதத்தில் மோதிய பேருந்து

#Accident
Prathees
3 years ago
புகையிரதத்தில் மோதிய பேருந்து

பெலியத்த நோக்கி பயணித்த சாகரிகா புகையிரதம் பேருவளை வைத்தியசாலை சந்தியில் தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயில் மற்றும் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. விபத்து நடந்த போது பேருந்தில் சாரதி மட்டும் இருந்துள்ளார்.

பேருவளை வைத்தியசாலை சந்தியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்குள் பஸ் புகுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!