முஜிபுர் ரஹ்மான் அலுவலகத்தின் மீது தாக்குதல்

#Colombo
Prathees
3 years ago
முஜிபுர் ரஹ்மான் அலுவலகத்தின் மீது தாக்குதல்

கொழும்பு மாவட்ட சமகி ஜனபலவேக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்தக் கட்சிகளின் தலைமையகமான கொழும்பு மத்திய மாளிகாவத்தை அலுவலகம் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!