அவசரமாக கடற்கரையில் தரையிறக்கப்பட்ட விமானம்!

Mayoorikka
3 years ago
அவசரமாக கடற்கரையில் தரையிறக்கப்பட்ட விமானம்!

முன்னணி உள்நாட்டுப் பட்டய விமான சேவையின் பயிற்சி விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேருவளை பிரதேசத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதன்போது குறித்த விமானத்தின் பயிற்றுனரும், பயிற்சி பெற்ற ஒருவரும் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!