மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

Prabha Praneetha
3 years ago
மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20) காலை குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொற்தமான விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!